Home Tags வைக்க

Tag: வைக்க

சிவன் கோவில் காணியில் புத்தர் சிலை வைக்க முயன்ற கிறீஸ்தவ ஊடகவியலாளரால் பரபரப்பு

முல்லைத்தீவு – ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவிலுள்ள திருமுறிகண்டி செல்வபுரம் பகுதியில் அமைந்துள்ள சிவன் ஆலயக் காணியில் புத்தர் சிலை ஒன்றை வைப்பதற்கு ஊடகவியலாளர் ஒருவர் எடுத்த நடவடிக்கை கிராம மக்களின் எதிர்ப்பினால் கைவிடப்பட்டுள்ளதாக எதிர்ப்பில் ஈடுப்பட்ட பொது மக்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, நீண்ட காலமாக உள்ள சிவன் கோவில் காணியில் அதே கிராமத்தைச் சேர்ந்த றோமன் கத்தோலிக்கம் அல்லாத கிறிஸ்தவ மதத்திற்கு மாறிய ஊடகவியலாளர் ஒருவரும் குடியிருந்து வருகின்றார். ஆலய நிர்வாகத்திற்கும், குறித்த ஊடகவியலாளருக்கும் இடையில் மீள் குடியேற்றத்திற்கு பின்னர் பிணக்கு நிலவி வருகிறது. இந்த நிலையில் குறித்த காணியில் ஒரு பகுதியை சிவன் ஆலயத்திற்கும் ஒரு பகுதியை ஊடகவியலாளருக்கும் என பிணக்குக்கு தீர்வு காணப்பட்ட போதும், அந்த ஊடகவியலாளர் அதனை ஏற்றுக்கொள்ளாது காணியின் பெரும் பகுதியை தனக்கு வழங்க வேண்டும் என்று தொடர்ச்சியாக பல்வேறு நடவடிக்கையில் ஈடுபட்டு வந்துள்ளார். அவரின் அனைத்து நடவடிக்கைகளும் தோல்வியடைந்த […]

பருத்தித்துறையில் மயக்க மருந்து தெளித்து கொள்ளை: திருட்டு நகைகளை அடகு வைக்க வந்த இ.போ.ச சாரதி கைது

பருத்தித்துறை, திக்கம் பகுதியில் வீடு புகுந்து பெருமளவு நகை, பணம் திருடப்பட்டுள்ளது. திருடப்பட்ட நகைகளை நிதி நிறுவனமொன்றில் அடகு வைக்க வைக்க இ.போ.ச சாரதியொருவர் நேற்று மாலை நெல்லியடி நகரில் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம்...

கள்ளக்காதலனான பொலிஸ் அதிகாரியுடன் சேர்த்து வைக்க கோரி குடும்பப் பெண் பொலிஸ் நிலையத்தில் தற்கொலை முயற்சி!!

வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவருடன் நெருக்கமாக பழகியதாக குறிப்பிட்டு, பொலிஸ் நிலையத்தில் பெண்ணொருவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் பிளேட்டினால் தனது கழுத்தை அறுத்த பெண், வைத்தியசாலையில்...