Home Tags மோதியதில்

Tag: மோதியதில்

மின்சார கம்பியில் தேர் மோதியதில் நேர்ந்த விபரீதம்!! 2 பேர் பலி; 3 பேர் காயம்

மின்சார கம்பியில் தேர் மோதியதில் நேர்ந்த விபரீதம்!! 2 பேர் பலி; 3 பேர் காயம்

பசறை நமுனுகுல கந்தேஹேன கதிர்காமம் தேர் ஊர்வலத்தின் போது மின்சாரம் தாக்கியதில் உழவு இயந்திரத்தில் பயணித்த இரு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்தில், பூடவத்தை நமுணுகுல பகுதியைச் சேர்ந்த...

பேருந்து தரப்பிடத்தில் காத்திருந்தவர்கள் மீது வேன் மோதியதில் மூன்று பெண்கள் பரிதாபமாக உயிரிழப்பு

நாரம்மல - பெந்திகமுவ சந்தியில் இடம்பெற்ற விபத்தில் மூன்று பெண்கள் உயிரிழந்துள்ளனர். நாரம்மல நோக்கிச் சென்ற வேன் ஒன்று, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து வீதியில் இருந்த மதகு ஒன்றில் மோதி, வீதியில் வழுக்கி முன்னோக்கிச்...

பேருந்து மோதியதில் 14 வயதுடைய பாடசாலை மாணவர் உயிரிழந்தார்

ரஹல – அரநாயக்க வீதியில் ரஹல மருந்தகத்திற்கு அருகில் இடம்பெற்ற வாகன விபத்தில் 14 வயதுடைய பாடசாலை மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். அதிவேகமாக வந்த இலங்கை பேருந்து சபையின்பஸ் ஒன்று வேகத்தை கட்டுப்படுத்த தவறியதில்...