Home Tags மாணவர்

Tag: மாணவர்

‘சிங்கள கும்பலின் தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறோம்’ – யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அறிக்கை

திருகோணமலையில் தியாகதீபம் திலீபன் அண்ணாவை நினைவேந்தி அவரது உருவப்படத்தை தாங்கி வந்த ஊர்திப் பவனி மீது சிங்கள அடிப்படை வாதக்குழுக்களினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் வன்மையாகக் கண்டித்துள்ளது. இது தொடர்பாக மாணவர் ஒன்றியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, திருகோணமலையில் தியாகதீபம் திலீபன் அண்ணாவை நினைவேந்தி அவரது உருவப்படத்தை தாங்கி வந்த ஊர்திப் பவனி மீது சிங்கள அடிப்படை வாதக்குழுக்களினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை மாணவர் சமூகமான நாங்கள் வன்மையாகக் கண்டிக்கின்றோம். திலீபன் அண்ணாவின் உருவப்படத்தை […]

பேருந்து மோதியதில் 14 வயதுடைய பாடசாலை மாணவர் உயிரிழந்தார்

ரஹல – அரநாயக்க வீதியில் ரஹல மருந்தகத்திற்கு அருகில் இடம்பெற்ற வாகன விபத்தில் 14 வயதுடைய பாடசாலை மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். அதிவேகமாக வந்த இலங்கை பேருந்து சபையின்பஸ் ஒன்று வேகத்தை கட்டுப்படுத்த தவறியதில்...