Tag: நடக்கும்?
பேஸ்புக்கில் அறிமுகமாகி படங்கள் பறிமாறி ஆண்களிடம் பணம் பறிப்பு! – வடக்கில் நடக்கும் புதுவகை மோசடி!
பேஸ்புக்கில் பெண்ணின் கணக்கொன்றின் மூலம் அறிமுகமாகி படங்களைப் பறிமாறிக் கொண்டபின்னர் ஆண்களை அச்சுறுத்திப் பணம் பறிக்கும் கும்பல் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தச் சம்பவங்கள் அதிகம் வவுனியாவில் நடந்துள்ளன. பாதிக்கப்பட்டவர்கள் முறைப்பாடளிக்கத் தயங்குவதால் இந்தக் கும்பல் தொடர்ந்தும் தங்கள் கைவரிசையைக் காட்டி வருகின்றது என்று தெரிகின்றது. பேஸ்புக் ஊடாக பெண்ணின் பெயரையும், படத்தையும் கொண்ட கணக்கொன்றில் இருந்துவரும் நட்பு அழைப்பில் இருந்து இந்த மோசடி ஆரம்பிக்கின்றது. அந்தக் கணக்கை நட்பாக்கிக் கொண்ட பின்னர், பெண்ணொருவர் உரையாடலை ஆரம்பிக்கின்றார். கைபேசி ஊடாகவும் உரையாடல் ஆரம்பிக்கின்றது. படிப்படியாக புகைப்படங்களைப் பரிமாறுக்கொள்ளும் அளவுக்கு அந்தப் பெண் உரையாடலைக் கொண்டு செல்கின்றார். படங்களைப் பரிமாறிக் கொண்டதும், அடுத்த திட்டம் செயற்படுத்தப்படுகின்றது. படங்கள் பரிமாறிக் கொண்ட சிறிது நாள்களில் அந்தப் இந்த விடயம் தனது கணவருக்குத் தெரிந்து விட்டது, வீட்டில் பெரும் பிரச்சினை என்று அந்தப் பெண் கூறுவார். கணவர் தனது கைபேசியை உடைத்துவிட்டார் என்றும் சொல்லுவார். அதன்பின்னர் […]
கடத்தப்பட்ட சிறுவன்~கதறியழும் தாய்~இலங்கையில் நடக்கும் பயங்கரம்..!
அநுராதபுரம் – எப்பாவல, கிராலோகம பகுதியில் 9 வயது சிறுவன் கடத்தப்பட்டுள்ளதாக தாய் முறைப்பாடு செய்துள்ளார்.
கிரலோகம சுபோதி மகா வித்தியாலயத்தில் 04 ஆம் தரத்தில் கல்வி பயிலும் மாணவனே இவ்வாறு காணாமல்போயுள்ளார்.இது தொடர்பில்...