Home Tags தாக்கிய

Tag: தாக்கிய

யுவதியை தாக்கிய கணவனுக்கு நீதிமன்றம் விடுத்த உத்தரவு

கம்பகா – கந்தானை பகுதியில் பெண் ஒருவர் மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் கைதான தனியார் நிறுவனம் ஒன்றின் உரிமையாளரும், அவரது மனைவியும் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர். சந்தேகநபர்களை நேற்றைய தினம் (15-10-2023) வெலிசர நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்போது, சந்தேக நபர்களை 2 இலட்சம் ரூபா பெறுமதியான சரீரப் பிணையில் செல்ல நீதிவான் அனுமதித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கந்தானை பகுதியில் பெண்ணொருவர் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தப்படுவது போன்ற காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வந்தது. இதனையடுத்து, பொலிஸார் முன்னெடுத்த விசாரணைகளையடுத்து குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர். குறித்த சம்பவத்தில் தாக்குதலுக்குள்ளான பெண் மட்டக்குளிய பகுதியைச் சேர்ந்த 19 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த பெண் தற்போது சிகிச்சைகளுக்காக கந்தானை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பெண் ஒருவரை கொடூரமாக தாக்கிய தம்பதியினர் கைது தனியார் நிறுவனம் ஒன்றில் மிக கொடூரமாக தாக்கப்பட்ட இளம் […]

மனைவியை உலக்கையால் தாக்கிய பொலிசாரிற்கு நேர்ந்த கதி

பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் மனைவியை உலக்கையால் தாக்கி காயப்படுத்திவிட்டு தனது இரண்டு மகள்களையும் வீட்டையும் தாக்க முயன்ற சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்தோடு அவரது மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகளும் பிடித்து...

வீட்டுப்பாடம் செய்யாத 9 வயது மாணவியை தாக்கிய ஆசிரியர் கைது

ஹோமாகம பாடசாலையில் கல்வி கற்கும் ஒன்பது வயது சிறுமியை தாக்கிய சம்பவம் தொடர்பில் பாடசாலையின் வகுப்பு ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஹோமாகம தலைமையக காவல்துறையினர் தெரிவித்தனர். கைது செய்யப்பட்டவர் பனாகொட, மெத மண்டிய...

பொலிஸ் நிலையத்திற்குள் பெண்ணைத் தாக்கிய இளைஞன்: வெளியான தகவல்

திருகோணமலை - மொரவெவ பொலிஸ் நிலையத்திற்குள் பெண்ணொருவரை தாக்கிய குற்றச்சாட்டின் பேரில் இளைஞரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு கைது செய்யப்பட்டவர் ரொட்டவெவ பகுதியைச் சேர்ந்த 23 வயதுடையவர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். தனது கணவர், கஞ்சா...

யாழில் இளம் சட்டத்தரணியுடன் மனைவி கள்ளத்தொர்பு என அறிந்து மாமியாரை தாக்கிய வைத்தியரிற்கு நேர்ந்த பரிதாபம்

யாழில் இளம் சட்டத்தரணியுடன் தனது மனைவி கள்ளத்தொடர்பில் இருப்பதாக சந்தேகித்த வைத்தியர், மனைவியின் தாயாரை கடுமையாகத் தாக்கி காயப்படுத்தியுள்ளதாக தெரியவருகின்றது. குறித்த சம்பவம் தொடர்பாக பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள். வைத்தியர் வாங்கிய காணி ஒன்றில்...