Home Tags தந்தையும்

Tag: தந்தையும்

ரயில் முன் பாய்ந்து தந்தையும் மகளும் தற்கொலை??

கந்தளாய் பகுதியில் இரவு தபால் ரயிலில் பாய்ந்து தந்தையும் மகளும் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக கந்தளாய் பொலிஸார் தெரிவித்தனர். தந்தையும் மகளும் நீண்ட நேரமாக ரயில் தண்டவாளத்தின் அருகே நின்று கொண்டிருந்ததாகவும், ரயில் வந்ததும் தந்தையும் மகளும் ரயிலில் குதித்ததாகவும் அவர்கள் அடையாளம் தெரியவில்லை என்றும் நேரில் பார்த்தவர்கள் கூறுகின்றனர். மேலதிக விபரங்கள் விரைவில்..
 tamilwin-com accident news

மோட்டார் சைக்கிள் – லொறி நேருக்குநேர் மோதி விபத்து: தந்தையும் மகளும் பலி

குருநாகல் - வாரியபொல பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் தந்தையும் மகளும் உயிரிழந்துள்ளனர். வாரியபொல, மாதம்பே பகுதியில் மோட்டார் சைக்கிளும் லொறியும் ஒன்றுடன் ஒன்று மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்விபத்தில் மோட்டார் சைக்கிளை...

குடும்பத் தகராறு காரணமாக 6 மற்றும் 9 வயது பிள்ளைகளை கொன்ற தந்தையும் தற்கொலை

குடும்பத் தகராறு காரணமாக 6 மற்றும் 9 வயதுடைய மகள் மற்றும் மகனைக் கொன்றதுடன் தந்தையும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அரனாயக்க பிரதேசத்தில் பதிவாகியுள்ளது. அரநாயக்க பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொல் அம்பேகொட கொதிகமுவவில்...