Tag: டென்மார்க்கில்
டென்மார்க்கில் உள்ளவர் பணம் அனுப்பி கல்வியங்காடு பகுதியிலுள்ள கடைக்குள் வன்முறை; முதன்மை சந்தேக நபர் கைது
யாழ்ப்பாணம் கல்வியங்காடு பகுதியில் உள்ள கடை ஒன்றினுள் வாள்களுடன் புகுந்து அடாவடியில் ஈடுபட்டுவிட்டு 5 லட்சம் ரூபாய் பெறுமதியான பணம் மற்றும் பொருள்களை கொள்ளையிட்ட சம்பவத்துடன் தொடர்புடைய முதன்மை சந்தேக நபர் கைது...