Tag: சிறுப்பிட்டி
சிறுப்பிட்டி இளைஞன் கொழும்பில் சடலமாக மீட்பு
கொழும்பில் தங்கி நின்ற இளைஞன் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக நேற்றைய தினம் மீட்கப்பட்டுள்ளதாக உறவினர்கள் தெரிவித்தனர்.
சிறப்பட்டி பகுதியைச் சேர்ந்த கணேஷ் துஜீவன் வயது 23 என்ற இளைஞனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.