Home Tags கோவில்

Tag: கோவில்

சிவன் கோவில் காணியில் புத்தர் சிலை வைக்க முயன்ற கிறீஸ்தவ ஊடகவியலாளரால் பரபரப்பு

முல்லைத்தீவு – ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவிலுள்ள திருமுறிகண்டி செல்வபுரம் பகுதியில் அமைந்துள்ள சிவன் ஆலயக் காணியில் புத்தர் சிலை ஒன்றை வைப்பதற்கு ஊடகவியலாளர் ஒருவர் எடுத்த நடவடிக்கை கிராம மக்களின் எதிர்ப்பினால் கைவிடப்பட்டுள்ளதாக எதிர்ப்பில் ஈடுப்பட்ட பொது மக்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, நீண்ட காலமாக உள்ள சிவன் கோவில் காணியில் அதே கிராமத்தைச் சேர்ந்த றோமன் கத்தோலிக்கம் அல்லாத கிறிஸ்தவ மதத்திற்கு மாறிய ஊடகவியலாளர் ஒருவரும் குடியிருந்து வருகின்றார். ஆலய நிர்வாகத்திற்கும், குறித்த ஊடகவியலாளருக்கும் இடையில் மீள் குடியேற்றத்திற்கு பின்னர் பிணக்கு நிலவி வருகிறது. இந்த நிலையில் குறித்த காணியில் ஒரு பகுதியை சிவன் ஆலயத்திற்கும் ஒரு பகுதியை ஊடகவியலாளருக்கும் என பிணக்குக்கு தீர்வு காணப்பட்ட போதும், அந்த ஊடகவியலாளர் அதனை ஏற்றுக்கொள்ளாது காணியின் பெரும் பகுதியை தனக்கு வழங்க வேண்டும் என்று தொடர்ச்சியாக பல்வேறு நடவடிக்கையில் ஈடுபட்டு வந்துள்ளார். அவரின் அனைத்து நடவடிக்கைகளும் தோல்வியடைந்த […]

சுவிஸ்லாந்தில் இருந்து வந்த கோவில் ஐயர் யாழில் நடாத்திய காம கூத்து வீடியோக்கள் வெளியாகின!!

யாழில் உள்ள பிரபல கோவில் ஒன்றில் ஐயப்ப பூசைகளில் கலந்து கொள்வதற்காக லண்டனிலிருந்து வந்த ஐயர் ஒருவரின் அஜால் குஜால் காட்சிகள் வட்சப் மற்றும் வைபர் குறுாப்புக்களில் உலா வருகின்றன. யாழ்ப்பாணத்தை சொந்த இடமாகக்...