Tag: கிணற்றில்
கிணற்றில் வீழ்ந்த மகளைக் காப்பாற்ற முயன்ற தாயும் நீரில் மூழ்கி பலியான சோகம்
வாரியபொல வல்பொல பிரதேசத்தில் வசிக்கும் 6 வயதான மகளும் அவரது தாயும் வீட்டுக்கு அருகில் உள்ள கிணற்றில் வீழ்ந்து உயிரிழந்துள்ளதாக வாரியபொல பொலிஸார் தெரிவித்தனர். குருணாகல் பாதுகாப்பு சேவை கல்லூரியில் முதலாம் தரத்தில் கல்வி பயின்ற ஆர்.எம். கோவித சாரமித் (6) தாயான லக்மாலி வீரசிங்க (37) ஆகியோரே உயிரிழந்தவர்களாவர். இவர்கள் இருவரும் நேற்று ஞாயிற்றுக்கிழமை (22) வீட்டுக்கு அருகிலுள்ள கிணற்றில் குளிப்பதற்குச் சென்றதாக அயலவர்கள் தெரிவிக்கின்றனர். கிணற்றில் வீழ்ந்த சிறுமியைக் காப்பாற்ற தாய் கிணற்றில் குதித்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். சிறுமியின் தந்தை கடற்படையில் பணிபுரிவதாகவும் அவர் தூர மாகாணத்தில் இருப்பதால் தாயும் மகளுமே மட்டுமே வீட்டில் நேரத்தைக் கழிப்பதாகவும் உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.
ஒன்றாக இருந்து மதுபானம் அருந்திவிட்டு, நிறைபோதையில் நண்பனை கிணற்றில் தள்ளி கொலை செய்த கும்பல்..! 3 பேர் கைது..
ஒன்றாக இருந்து மதுபானம் அருந்திவிட்டு நண்பனை கிணற்றுக்குள் தள்ளி கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவம் புதுக்குடியிருப்பு - உடையார்கட்டு வெள்ளப்பள்ளம் பகுதியில் இடம்பெற்றிருக்கின்றது.
நேற்று முன்தினம் 5ம்...
முல்லைதீவு புதுக்குடியிருப்பில் கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட இளைஞன்
புதுக்குடியிருப்பு சுதந்திரபுரம் பகுதியில் இளைஞன் ஒருவர் கிணற்றில் விழுந்து உயிரிழந்துள்ளார்.
முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு தேவிபுரத்தில் துவிச்சக்க வண்டி மற்றும் உந்துருளி திருத்துனரான ராயன் என்பவரின் மகனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக புதுக்குடியிருப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறித்த...