Home Tags கிடைத்த

Tag: கிடைத்த

போதையில் பஸ்ஸை செலுத்திய சாரதிக்கு கிடைத்த ஆப்பு

போதையில் பயணிகளுடன் வாகனத்தை செலுத்திய இலங்கை போக்குவரத்து சபையின் சாரதியின் சாரதி அனுமதி பத்திரம் இரத்து செய்யப்பட்டுள்ளது. ஊர்காவற்துறையில் இருந்து யாழ்ப்பாணத்தை நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்ஸினை ஊர்காவற்துறை பொலிஸார் மறித்து சோதனையிட்ட போது , சாரதி போதையில் இருந்ததை கண்டறிந்தனர். பொலிஸார் சாரதியை கைது செய்து மேலதிக விசாரணைகளின் பின்னர் ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் நேற்று (23) சாரதியை பொலிஸார் முற்படுத்தியபோது , சாரதி தன் மீதான குற்றச்சாட்டை ஏற்றுக்கொண்டார். அதனை அடுத்து, அவரது சாரதி அனுமதி பத்திரத்தை ஒருவருட காலத்திற்கு மன்று இரத்து செய்து உத்தரவிட்டது. அத்துடன் 30 ஆயிரம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டது

புதையலில் கிடைத்த மன்னர் காலத்து வாளை 60 லட்சம் ரூபாவுக்கு விற்க முயன்றவர்கள் கைது

மஹியங்கனை காட்டில் புதையலில் எடுக்கப்பட்டதாக கூறப்படும் தொல்லியல் பெறுமதிமிக்க வாள் ஒன்றை 40 லட்சம் ரூபாவுக்கு விற்பனை செய்ய முயற்சித்த இரண்டு பேரை சமனலவெவ பம்பகின்ன பிரதேசத்தில் கைது செய்துள்ளதாக பாணந்துறை வலான...