Home Tags உயிர்மாய்ப்பு!

Tag: உயிர்மாய்ப்பு!

நயினாதீவில் குடும்பஸ்தர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்ப்பு!

நயினாதீவில் 4 பிள்ளைகளின் தந்தை ஒருவர் தவறான முடிவெடுத்து இன்று(ஒக்ரோபர் 2) உயிரை மாய்த்துள்ளார். உருத்திரபுரத்தைப் பிறப்பிடமாகவும் நயினாதீவு 07 ஆம் வட்டாரத்தை வதிவிடமாகவும் கொண்ட மகேந்திரன் ஜெனிஸ்குமார் என்பவரே இவ்வாறு உயிரிழந்தவராவார்.

யாழில் தவறான முடிவெடுத்து இளைஞன் உயிர்மாய்ப்பு!

வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காலையடி தெற்கு பண்ணாகம் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த இளைஞன் அரபு நாடு ஒன்றுக்கு வேலைக்காக சென்றிருந்த நிலையில், கடந்த...

முல்லைத்தீவில் காதல் தோல்வி?? 25 வயது இளைஞர் உயிர்மாய்ப்பு!

முல்லைத்தீவு புதுக்குடியிருப்புப் பகுதியில் நேற்றைய தினம் (22) இளைஞர் ஒருவர் விபரீத முடிவெடுத்து உயிரிழந்துள்ளார். இச் சம்பவத்தில் செல்வகுமார் கோபிராஜ் (வயது-25) என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்தவராவார். இவர் காதல் தோல்வியால் தற்கொலை செய்துள்ளதாக...