Tag: இன்றைய
இன்றைய ராசி பலன்கள் – 07.11.2023
இன்றைய பஞ்சாங்கம் 07-11-2023, ஐப்பசி 21, செவ்வாய்க்கிழமை, நாள் முழுவதும் தேய்பிறை தசமி திதி. மகம் நட்சத்திரம் மாலை 04.23 வரை பின்பு பூரம். நாள் முழுவதும் சித்தயோகம். முருக வழிபாடு நல்லது. இராகு காலம் மதியம் 03.00-04.30, எம கண்டம் காலை 09.00-10.30, குளிகன் மதியம் 12.00-1.30, சுப ஹோரைகள் காலை 8.00-9.00, மதியம் 12.00-01.00, மாலை 04.30-05.00, இரவு 07.00-08.00, 10.00-12.00. இன்றைய ராசி பலன்கள் – 07.11.2023 மேஷம் இன்று உங்களுக்கு பிள்ளைகளால் மன கஷ்டங்கள் ஏற்படலாம். செய்யும் செயல்களில் தடை தாமதங்கள் உண்டாகும். தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கா விட்டாலும் நஷ்டம் இருக்காது. உறவினர்கள் உதவியால் உங்கள் பிரச்சினைகள் குறையும். விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. ரிஷபம் இன்று குடும்பத்தில் உறவினர்கள் வருகையால் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படலாம். செலவுகளை சமாளிக்க கடன்கள் வாங்க நேரிடும். வேலையில் பொறுப்புடன் நடந்து கொள்வதன் மூலம் உங்களின் மதிப்பு உயரும். […]
இன்றைய ராசி பலன் – 06.11.2023
இன்றைய பஞ்சாங்கம் 06-11-2023, ஐப்பசி 20, திங்கட்கிழமை, நவமி திதி பின்இரவு 05.51 வரை பின்பு தேய்பிறை தசமி. ஆயில்யம் நட்சத்திரம் பகல் 01.22 வரை பின்பு மகம். சித்தயோகம் பகல் 01.22 வரை பின்பு மரணயோகம். கரி நாள். புதிய முயற்சிகளையும் பயணங்களையும் தவிர்க்கவும். இராகு காலம்- காலை 07.30 -09.00, எம கண்டம்- 10.30 – 12.00, குளிகன்- மதியம் 01.30-03.00, சுப ஹோரைகள்- மதியம்12.00-01.00, மதியம்3.00-4.00, மாலை06.00 -08.00, இரவு 10.00-11.00. இன்றைய ராசி பலன் – 06.11.2023 மேஷம் இன்று உறவினர்களுடன் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். வெளியூர் பயணங்களால் வீண் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களை அனுசரித்து செல்வதன் மூலம் வியாபாரத்தில் முன்னேற்றம் காணலாம். உடன்பிறந்தவர்களின் ஆதரவு கிட்டும். ரிஷபம் இன்று குடும்பத்தில் உறவினர்களால் மகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். சிலருக்கு தெய்வ தரிசனத்திற்காக தூர […]
இன்றைய ராசி பலன்கள் – 05.11.2023
இன்றைய பஞ்சாங்கம் 05-11-2023, ஐப்பசி 19, ஞாயிற்றுக்கிழமை, அஷ்டமி திதி பின்இரவு 03.18 வரை பின்பு தேய்பிறை நவமி. பூசம் நட்சத்திரம் பகல் 10.29 வரை பின்பு ஆயில்யம். நாள் முழுவதும் சித்தயோகம். பைரவர் வழிபாடு நல்லது. தனிய நாள். புதிய முயற்சிகளை தவிர்க்கவும். இராகு காலம் – மாலை 04.30 – 06.00, எம கண்டம் – பகல் 12.00 – 01.30, குளிகன் – பிற்பகல் 03.00 – 04.30, சுப ஹோரைகள் – காலை 7.00 – 9.00, பகல் 11.00 – 12.00 , மதியம் 02.00 – 04.00, மாலை 06.00 – 07.00, இரவு 09.00 – 11.00. இன்றைய ராசி பலன்கள் – 05.11.2023 மேஷம் இன்று நீங்கள் சுறுசுறுப்பின்றி காணப்படுவீர்கள். உடன்பிறந்தவர்களுடன் சிறு சிறு மனஸ்தாபங்கள் ஏற்படலாம். எதிர்பார்த்த உதவிகள் தாமதமாக கிடைக்கும். உறவினர்களால் அனுகூலம் உண்டாகும். வியாபார ரீதியான […]
இன்றைய ராசி பலன்கள் – 04.11.2023
இன்றைய பஞ்சாங்கம் 04-11-2023, ஐப்பசி 18, சனிக்கிழமை, சப்தமி திதி பின்இரவு 01.00 வரை பின்பு தேய்பிறை அஷ்டமி. புனர்பூசம் நட்சத்திரம் காலை 07.57 வரை பின்பு பூசம். நாள் முழுவதும் சித்தயோகம். இராகு காலம் – காலை 09.00-10.30, எம கண்டம் மதியம் 01.30-03.00, குளிகன் காலை 06.00-07.30, சுப ஹோரைகள் – காலை 07.00-08.00, பகல் 10.30-12.00, மாலை 05.00-07.00. இரவு 09.00-10.00. இன்றைய ராசிபலன்கள் – 04.11.2023 மேஷம் இன்று உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் செலவுகள் அதிகரிக்கும். தேவையில்லாத அலைச்சலால் மன உளைச்சல் ஏற்படலாம். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. வியாபாரத்தில் இதுவரை எதிரிகளாக இருந்தவர்கள் கூட நண்பர்களாக மாறி செயல்படுவார்கள். ரிஷபம் இன்று குடும்பத்தில் வரவுக்கு மீறிய செலவுகள் உண்டாகும். உறவினர்களால் மனசங்கடங்கள் ஏற்படலாம். விட்டு கொடுத்து செல்வதன் மூலம் பிரச்சினைகளை தவிர்க்கலாம். நீங்கள் எடுக்கும் முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஆதரவு கிட்டும். கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் […]
இன்றைய ராசிப்பலன் – 03.11.2023
இன்றைய பஞ்சாங்கம் 03-11-2023, ஐப்பசி 17, வெள்ளிக்கிழமை, சஷ்டி திதி இரவு 11.08 வரை பின்பு தேய்பிறை சப்தமி. நாள் முழுவதும் புனர்பூசம் நட்சத்திரம். நாள் முழுவதும் சித்தயோகம். சஷ்டி விரதம். முருக வழிபாடு நல்லது. சுபமுகூர்த்த நாள். சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள். இராகு காலம் – பகல் 10.30-12.00, எம கண்டம்- மதியம் 03.00-04.30, குளிகன் காலை 07.30 -09.00, சுப ஹோரைகள் – காலை 06.00-08.00, காலை10.00-10.30. மதியம் 01.00-03.00, மாலை 05.00-06.00, இரவு 08.00-10.00 இன்றைய ராசிப்பலன் – 03.11.2023 மேஷம் இன்று குடும்பத்தில் சுப செலவுகள் உண்டாகும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவி தாமதமின்றி கிடைக்கும். பிள்ளைகளால் பெருமை சேரும். வேலையில் பணிபுரிபவர்களுக்கு தகுதிக்கேற்ற பதவி உயர்வுகள் கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் பெருகும். கொடுத்த கடன் கைக்கு வந்து சேரும். ரிஷபம் இன்று உங்களுக்கு பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் ஏற்படும். குடும்பத்தில் திடீர் செலவுகள் […]