தளபதி விஜய் நடிக்கும் வாரிசு திரைப்படத்தின் படவிழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் இன்று நடைபெற உள்ளதால், எக்கச்சக்கமான விஜய் ரசிகர்கள் அரங்கத்தின் வெளியே குவிந்துள்ளனர்.
இதனால், போலீஸாருக்கும், ரசிகர்களுக்கும் இடையில் தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில், விஜய் ரசிகர்களும் தங்களது கொண்டாட்டத்தினை தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றனர்.
மேலும், அரங்கத்தின் உள்ளே டார்ச் அடித்துக் கொண்டாடும் வீடியோவும், இணையத்தில் வைரலாகி வருகிறது.
அத்துடன் சிலர் தளபதி விஜய்யை இந்து கடவுள் விஷ்ணுவின் தோற்றத்தில் பேனர் வைத்து கற்பூரம் காட்டி பூஜை செய்திருக்கின்றனர். இது குறித்த வீடியோ இணையத்தில் தீயாக பரவி வருகிறது.
KMC hospital la iruka vendiya vanga😅😅😅#AjithKumar #Thunivu#VarisuAudioLanch pic.twitter.com/gb1xDpNUfS
— 𝑼𝒎𝒂𝒓 𝑭𝒂𝒓𝒐𝒐𝒌🙍🏻♂️ (@iam__ufk) December 24, 2022