Home Local news வகுப்பறைக்குள் வைத்து மாணவியை மாறி மாறி சீரழித்த மாணவர்கள்!! திருமலையில் பயங்கரம்

வகுப்பறைக்குள் வைத்து மாணவியை மாறி மாறி சீரழித்த மாணவர்கள்!! திருமலையில் பயங்கரம்

13

வகுப்பறைக்குள் வைத்து மாணவியை மாறி மாறி சீரழித்த மாணவர்கள்!! திருமலையில் பயங்கரம்

கடந்த வாரம் திருகோணமலை உள்ள கலவன் பாடசாலையில் மாணவி ஒருவரை இரண்டு மாணவர்கள் யாரும் இல்லாத மூன்றாம் மாடிக்கு அழைத்து சென்று அந்த மாணவியுடன் உடலுறவு கொண்டு உடல் ரீதியான தேவைகளை பூர்த்தி செய்து உள்ளனர்.

இதேவேளை, வகுப்பில் குறித்த மாணவியை காணவில்லை என அறிந்த ஆசிரியை ஒருவர் மாணவியை பல இடங்களில் தேடியும் கிடைக்காத நிலையில் மூன்றாம் மாடிக்கு சென்றுள்ளார்.

இதன்போது ஒரு மாணவன் மாணவியுடன் பாலியல் உறவு கொண்டு இருக்க, மற்றைய மாணவன் காவல் காத்து கொண்டு இருந்துள்ளார்.

இதனை நேரில் கண்ட ஆசிரியை செய்வது அறியாது உடனே அதிபரிடம் கூறி அவரை அழைத்து கொண்டு செல்லும் வேளைக்குள் மாணவர்கள் தங்கள் தேவைகளை முடித்துக்கொண்டு கீழே இறங்கி வந்து கொண்டிருந்துள்ளார்கள்.

பின் மாணவர்களை தனியான ஓர் அறைக்கு அழைத்து சென்று வினாவிய போது மாணவி உண்மையை ஒத்துக் கொண்டதற்கு இணங்க மாணவி தங்கியிருந்த விடுதி காப்பக தலைவருக்கு அறிவித்து மாணவியை அனுப்பி வைத்துள்ளனர்.

காப்பகத்தார் அந்த மாணவியை பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்திய சாலையில் அனுமதித்துள்ளார்கள்.

வைத்தியசாலை பொலீஸ்சாருக்கு அறிவித்ததற்கு இணங்க தற்போது விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இதில் சம்மந்தப்பட்ட மாணவர்கள் NC வீதியில் உள்ள காப்பகத்தை சேர்ந்தவர்கள். அவர்களையும் பொலீஸ்சார் விசாரணை நடாத்தி வருகின்றனர்.

இதேவேளை, குறித்த மாணவியை முன்னர் ஆசிரியர் ஒருவரும் துஸ்பிரயோகம் செய்ததாக தெரியவருகின்றது.

Previous articleயாழ் அரியாலை ரயில் விபத்தில் பரிதாபமாக உயிரிழந்த பேரூந்து சாரதி..!
Next articleஇன்றைய ராசிபலன் – 02/12/2022, ரிஷப ராசிகாரர்களுக்கு சிறப்பான நாள் இன்றாகும்..