Home குசும்பு யாழ்.பருத்தித்துறை துறைமுகத்தில் TikTok வீடியோ எடுப்பதற்கு வித்தை காட்டியவர் மோட்டார் சைக்கிளுடன் கடலில் பாய்ந்து மயிரிழையில்...

யாழ்.பருத்தித்துறை துறைமுகத்தில் TikTok வீடியோ எடுப்பதற்கு வித்தை காட்டியவர் மோட்டார் சைக்கிளுடன் கடலில் பாய்ந்து மயிரிழையில் உயிர்பிழைத்தார்

10

யாழ்.பருத்தித்துறை துறைமுகத்தில் மோட்டார் சைக்கிளில் சாகசம் செய்து TikTok வீடியோ எடுத்த இளைஞன் ஒருவர் மோட்டார் சைக்கிளுடன் கடலுக்குள் பாய்ந்து மயிரிழையில் உயிர் தப்பிய சம்பவம் இன்று (01) மாலை இடம்பெற்றுள்ளது.

இதன்போது மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து இளைஞருடன் சேர்ந்து கடலுக்குள் பாய்ந்தது.

சம்பவத்தையடுத்து அப்பகுதியில் நின்றவர்களால் இளைஞர் காப்பற்றப்பட்டதுடன் கடலுக்குள் விழுந்த மோட்டார் சைக்கிளை இராணுவத்தினரும் பொலிஸாரும் இணைந்து மீட்டனர்.

யாழ்.பருத்தித்துறை துறைமுகத்தில் TikTok வீடியோ எடுப்பதற்கு வித்தை காட்டியவர் மோட்டார் சைக்கிளுடன் கடலில் பாய்ந்து மயிரிழையில் உயிர்பிழைத்தார் - mutamil News - 24x7 Tamil Breaking News Website யாழ்.பருத்தித்துறை துறைமுகத்தில் TikTok வீடியோ எடுப்பதற்கு வித்தை காட்டியவர் மோட்டார் சைக்கிளுடன் கடலில் பாய்ந்து மயிரிழையில் உயிர்பிழைத்தார் - mutamil News - 24x7 Tamil Breaking News Website

Previous articleஇன்றைய ராசிபலன் – 02/12/2022, ரிஷப ராசிகாரர்களுக்கு சிறப்பான நாள் இன்றாகும்..
Next article15 வயதான மாணவியிடம் கருத்தடை மாத்திரைகள்! தனியார் வகுப்பு ஆசிரியர் சிக்கினார்