Home Jaffna News யாழ் கோப்பாய் தெற்கில் 6 வயது சிறுவனின் உயிரைப் பறித்த நோய்!!

யாழ் கோப்பாய் தெற்கில் 6 வயது சிறுவனின் உயிரைப் பறித்த நோய்!!

22

யாழ் கோப்பாய் தெற்குப் பகுதியைச் சேர்ந்த 6 வயதுச் சிறுவன் இரத்தப் புற்றுநோய் காரணமாக பரிதாபகரமாக உயிரிழந்துள்ளான்.

நேற்று வியாழக்கிழமை இந்த சோகச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கோப்பாய் தெற்கைச் சேர்ந்த துஸ்யந்தன் திரிஸ் என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்தவனாவான்.

யாழ் கோப்பாய் தெற்கில் 6 வயது சிறுவனின் உயிரைப் பறித்த நோய்!! - mutamil News - 24x7 Tamil Breaking News Website

Previous articleபொது மன்னிப்பு வழங்கப்பட்ட சதிஸ்குமார் சிறைச்சாலையிலிருந்து வெளியேறினார்!
Next articleஎன் தூக்கத்தை கெடுத்து விட்டாய்!! பாதிரியாரின் காதல் ரசம் சொட்டும் பாலியல் உரையாடல்கள்!