யாழ் சாவகச்சேரியில் பாடசாலை மாணவி டிலக்சிகா க.பொ.த சாதாரணதரப் பரீட்சையில் எதிர்பார்த்த அளவு பெறுபேறு கிடைக்கவில்லை என உயிரை மாய்த்துள்ளதாகத் தெரியவருகின்றது.
இவரது தந்தையும் இறுதி யுத்தத்தில் மரணமடைந்த பின்னர் இவரை மிகவும் கஸ்டப்பட்டு தாயார் படிக்க வைத்ததாக அறிய முடிகின்றது.
இவரது முடிவால் பாடசாலை தரப்புகள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளார்கள்