Home Uncategorized யாழில் 16 வயதான சிறுமிக்கு பாலியல் தொல்லை: 72 வயதானவர் கைது

யாழில் 16 வயதான சிறுமிக்கு பாலியல் தொல்லை: 72 வயதானவர் கைது

7

யாழ்.சாவகச்சோி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் 16 வயது சிறுமி ஒருவரை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 72 வயதான முதியவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கு அமைய வயோதிபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் , சிறுமி பரிசோதனைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகள் இடம்பெற்றுவருவதாகவும் விசாரணைகளின் பின்பே பூரண தகவல்களை வெளிப்படுத்த முடியும் எனவும் பொலிஸார் தொிவித்துள்ளனர்.

Previous articleசிறுநீரக கடத்தல் மோசடி விவகாரம்! கொழும்பு தனியார் வைத்தியசாலை விளக்கம்
Next articleயாழில் 14 வயதுச் சிறுமிக்கு குழந்தை பிரசவம் – 73 வயது முதியவரிற்கு விளக்கமறியல்!