முல்லைத்தீவு மாங்குளம் பகுதியில் இளைஞன் ஒருவர் விபரீத முடிவால் உயிரிழந்துள்ளார்.
முல்லைத்தீவு மாங்குளம் பகுதியில் திலகநாதன் வினோயன் என 24 வயது இளைஞன் ஒருவர் விபரீத முடிவால் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உயிரிழந்த இளைஞன் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் முல்லை மாவட்ட செயலாளர் திலகநாதன் கிந்துஜன் அவர்களின் சகோதரனும் ஆவர்.
குறித்த இளைஞனின் இழப்பானது அப்பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.