Home Tamil News முல்லைதீவு புதுக்குடியிருப்பில் கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட இளைஞன்

முல்லைதீவு புதுக்குடியிருப்பில் கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட இளைஞன்

10

புதுக்குடியிருப்பு சுதந்திரபுரம் பகுதியில் இளைஞன் ஒருவர் கிணற்றில் விழுந்து உயிரிழந்துள்ளார்.

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு தேவிபுரத்தில் துவிச்சக்க வண்டி மற்றும் உந்துருளி திருத்துனரான ராயன் என்பவரின் மகனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக புதுக்குடியிருப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த இளைஞனின் மரணம் கொலையா அல்லது தற்கொலையா என்று முழுமையான தகவல்கள் என்னும் கிடைக்கவில்லை.

குறித்த இளைஞனின் மரணம் தொடர்பில் புதுக்குடியிருப்பு போலீசாரால் விசாரணைகள் நடைபெறுகின்றன.

Previous articleஒரு லீட்டர் பாலின் விலையும் உயர்கின்றது
Next articleஇன்றைய ராசிபலன் – 07/02/2023, கும்ப ராசிகாரர்களுக்கு சிறப்பான நாள் இன்றாகும்..