Home Local news நிர்வாண சோதனை: மர்ம உறுப்பில் காயம்!! திலினி பிரியமாலி சட்டத்தரணிகளிடம் கதறல்

நிர்வாண சோதனை: மர்ம உறுப்பில் காயம்!! திலினி பிரியமாலி சட்டத்தரணிகளிடம் கதறல்

17

சிறைச்சாலை அதிகாரிகள், தனது ஆடைகளை அவிழ்த்து தனது அந்தரங்க உறுப்புகள் உட்பட முழு உடலையும் சோதனை செய்ததாக திகோ குழுமத்தின் உரிமையாளரான திலினி பிரியமாலி தனது சட்டத்தரணிகள் ஊடாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளார்.

சிறைச்சாலையில் தனது மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக சட்டத்தரணிகள் மூலம் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

இந்த சோதனை காரணமாக அவரது அந்தரங்க உறுப்புகளில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும், மருத்துவ சிகிச்சை பெற வேண்டும் என்றும் சட்டத்தரணிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

பொதுவாக பெண் கைதிகள் கைத் தொலைபேசிகள் மற்றும் போதைப் பொருட்களை பெண் உறுப்பினுள் சிறைச்சாலைக்கு கடத்தி வந்து பிடிபட்ட சம்பவங்களும் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous articleபெண் மருத்துவருடன் வனப்பகுதிக்குள் சில நாட்கள் முகாமிட்டிருந்த ஆறு பேர் கைது
Next articleஇன்றைய ராசிபலன் – 07/12/2022, சிம்ம ராசிகாரர்களுக்கு சிறப்பான நாள் இன்றாகும்..