Home Local news நான்காவது மாடியில் இருந்து விழுந்து பலியானநோயாளி

நான்காவது மாடியில் இருந்து விழுந்து பலியானநோயாளி

9

களுபோவில போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளி ஒருவர் இன்று (14) வைத்தியசாலை கட்டடத்தின் நான்காவது மாடியில் இருந்து விழுந்து உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் உயிரிழந்தவர் மூன்று மாதங்களுக்கு முன்னர் புற்று நோய்க்கு சிகிச்சை பெறுவதற்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 65 வயதுடைய கொனவல பிரதேசத்தைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை களுபோவில பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Previous articleபெண் தொடர்பில் தகவல் தெரிந்தால் உடனடியாக அறிவிக்கவும்!
Next articleகல்முனையில் பஸ்ஸில் மீட்கப்பட்ட தங்கச் சங்கிலி உரியவரிடம் ஒப்படைப்பு ! கண்டெடுத்து ஒப்படைத்தவருக்கு பொலிஸார் பாராட்டு