Home Jaffna News நயினாதீவில் குடும்பஸ்தர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்ப்பு!

நயினாதீவில் குடும்பஸ்தர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்ப்பு!

25

நயினாதீவில் 4 பிள்ளைகளின் தந்தை ஒருவர் தவறான முடிவெடுத்து இன்று(ஒக்ரோபர் 2) உயிரை மாய்த்துள்ளார்.

உருத்திரபுரத்தைப் பிறப்பிடமாகவும் நயினாதீவு 07 ஆம் வட்டாரத்தை வதிவிடமாகவும் கொண்ட மகேந்திரன் ஜெனிஸ்குமார் என்பவரே இவ்வாறு உயிரிழந்தவராவார்.

நயினாதீவில் குடும்பஸ்தர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்ப்பு! - mutamil News - 24x7 Tamil Breaking News Website

Previous articleதிடீர் சுகயீனம் காரணமாக மட்டுவில் பகுதியில் முன்னாள் போராளி உயிரிழப்பு
Next articleமாலை நேர வகுப்பில் சிறுமிகளுக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்த ஆசிரியர் கைது