Home ஏறாவூர் செய்திகள் தொடருந்துடன் முச்சக்கரவண்டி மோதி விபத்து: ஒருவர் சம்பவ இடத்திலேயே பலி

தொடருந்துடன் முச்சக்கரவண்டி மோதி விபத்து: ஒருவர் சம்பவ இடத்திலேயே பலி

13

மட்டக்களப்பு – ஏறாவூர் மிச்நகர் சந்தி தொடருந்து கடவையில் முச்சக்கரவண்டியொன்று தொடருந்துடன் மோதியதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் இன்றைய தினம் (03.10.2023) இடம்பெற்றுள்ளது.

மிச்நகர் சந்தியில் முச்சக்கரவண்டி பயணித்துக் கொண்டிருந்த சந்தர்ப்பத்திலேயே இந்த விபத்து நேர்ந்துள்ளது.

சம்பவத்தில் 38 வயதுடைய அப்துல் றகுமான் ரமீஸ் என்பவர் உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தொடருந்துடன் முச்சக்கரவண்டி மோதி விபத்து: ஒருவர் சம்பவ இடத்திலேயே பலி - mutamil News - 24x7 Tamil Breaking News Website தொடருந்துடன் முச்சக்கரவண்டி மோதி விபத்து: ஒருவர் சம்பவ இடத்திலேயே பலி - mutamil News - 24x7 Tamil Breaking News Website தொடருந்துடன் முச்சக்கரவண்டி மோதி விபத்து: ஒருவர் சம்பவ இடத்திலேயே பலி - mutamil News - 24x7 Tamil Breaking News Website

Previous article16 வயதான இளம் பூசகரின் விபரீத முடிவு
Next articleநான்கரை கோடி ரூபாய் ஹசீஸ் சிக்கியது