Home Local news செல்பி எடுக்கச் சென்ற மூன்று இளைஞர்களுக்கு நேர்ந்த கதி!

செல்பி எடுக்கச் சென்ற மூன்று இளைஞர்களுக்கு நேர்ந்த கதி!

10

புகையிரத பாதையில் புகைப்படம் எடுக்கச் சென்ற மூவர் துரதிஷ்டவசமாக தொடருந்தில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளனர்.

தெஹிவளை மிருகக்காட்சிசாலையை பார்வையிடுவதற்காக மாத்தறையில் இருந்து வந்தவர்களில் மூவர் தெஹிவளை புகையிரத பாதையில் வைத்து விபத்துக்குள்ளாகியுள்ளனர்.

விபத்தில் படுகாயம் அடைந்த மூவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

Previous articleசுந்தரலிங்கம் கிரிதரனின் சடலம் இலங்கையை அடைந்தது!
Next articleமந்திரிக்கும் போர்வையில் சிறுமி மீது துஷ்பிரயோகத்தில் ஈடுபட்ட பூசாரியை கடுமையாக தாக்கிய பெற்றோர்.