Home Local news சிறுப்பிட்டி இளைஞன் கொழும்பில் சடலமாக மீட்பு

சிறுப்பிட்டி இளைஞன் கொழும்பில் சடலமாக மீட்பு

12

கொழும்பில் தங்கி நின்ற இளைஞன் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக நேற்றைய தினம் மீட்கப்பட்டுள்ளதாக உறவினர்கள் தெரிவித்தனர்.

சிறப்பட்டி பகுதியைச் சேர்ந்த கணேஷ் துஜீவன் வயது 23 என்ற இளைஞனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சிறுப்பிட்டி இளைஞன் கொழும்பில் சடலமாக மீட்பு - mutamil News - 24x7 Tamil Breaking News Website

Previous articleபுதையலில் கிடைத்த மன்னர் காலத்து வாளை 60 லட்சம் ரூபாவுக்கு விற்க முயன்றவர்கள் கைது
Next articleபளை பேரூந்து விபத்தில் முல்லைத்தீவு வலய அரச உத்தியோகத்தர் பரிதாபமாக மரணம்