Home Today Jaffna சரசாலையில் இளைஞன் சடலமாக மீட்பு

சரசாலையில் இளைஞன் சடலமாக மீட்பு

329

சாவகச்சேரிப் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சரசாலை வடக்கு பகுதியில் இன்று (22) காலை 33 வயதான இளைஞன் ஒருவர் தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

அவரது வீட்டின் பின்புறமாக உள்ள வேப்ப மரத்தில் தூக்கிட்ட நிலையிலேயே அவர் சடலமாக அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சடலம் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைகளுக்காக சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில் மரணம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரிப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Previous articleயாழில் பிரபல வர்த்தகரின் மகனிற்கு நேர்ந்த பரிதாபம்
Next articleமட்டக்களப்பு சிவானந்தா தேசிய பாடசாலையின் ஆசிரியை தூக்கிட்டு தற்கொலை !

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here