Home Local news குடும்பத் தகராறில் காதை இழந்த பொலிஸ் அதிகாரி

குடும்பத் தகராறில் காதை இழந்த பொலிஸ் அதிகாரி

10

ஒரு குடும்பத்திற்கும் பொலிஸ் அதிகாரிகளுக்கும் இடையில் ஏற்பட்ட தகராறு ஒன்றின் போது வீரகெட்டிய பகுதியைச் சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் காதை ஒருவர் கடித்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது

சம்பவத்தில் 2 பொது மக்கள் மற்றும் 5 பொலிஸார்கள் காயமடைந்ததுடன் ஒரு பொலிஸ் அதிகாரி தன் காதை இழந்துள்ளார். காயமடைந்தவர் தற்போது கராபிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

Previous article6 வயது சிறுமி அடித்துக் கொலையா…! தாயும் காதலனும் கைது
Next articleமூன்று பிள்ளைகளுக்கு நஞ்சை கொடுத்து தற்கொலைக்கு முயன்ற தந்தை !