Home CRIME NEWS கணவன் தாக்கியதில் 24 வயதுடைய மனைவி மரணம்

கணவன் தாக்கியதில் 24 வயதுடைய மனைவி மரணம்

22

கம்பளை லொக்குஅங்க வெலம்பொட பிரதேசத்தில் புதன்கிழமை (06) கணவரால் விறகு கட்டையால் தாக்கப்பட்டு மனைவி உயிரிழந்துள்ளார்.

நீண்ட கால குடும்ப தகராறு காரணமாக 28வயதுடைய கணவன் தனது 24வயதுடைய இளம் மனைவியை விறகு கட்டையால் தலையில் தாக்கியதில் மனைவி உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்துள்ள பெண் 1. 1/2 வயது பெண் குழந்தையின் தாய் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் குறித்த பெண்ணின் கணவரை வெலம்பொட பொலிஸார் கைது செய்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Previous articleஐஸ் போதை வியாபாரியிடம் தொலைபேசி, பணம் கொள்ளை – 2 பொலிஸ் கான்ஸ்டபிள்கள் கைது
Next articleஒரு தடவைக்கு ரூ.10 ருபா… 5ஆம் வகுப்பு சிறுமியை ஒரு மாதமாக பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கிய 68 வயது முதியவர்!