Home Local news எரிபொருள் விலை குறைப்பு! நள்ளிரவு முதல் நடைமுறை

எரிபொருள் விலை குறைப்பு! நள்ளிரவு முதல் நடைமுறை

5

லங்கா ஐஓசி மற்றும் இலங்கை பெட்ரோலியக் கூட்டுத் தாபனம் ஆகிய நிறுவனங்கள் டீசலின் விலையை குறைக்கத் தீர்மானித்துள்ளன.

இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இவ்வாறு டீசலின் விலை குறைக்கப்படவுள்ளது.

இதன்படி, ஒரு லீட்டர் டீசல் 10 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளது.

இந்த நிலையில் தற்போது 430 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படும் டீசல் லீட்டர் ஒன்றின் புதிய விலை 420 ரூபாவாகும்.

Previous articleகிளிநொச்சியில் போதை தலைக்கேறி வீதியில் விழுந்த 16 வயது மாணவன்!! நடந்தது என்ன??
Next articleலிட்ரோ எரிவாயுவின் விலை மீண்டும் அதிகரிப்பு