Home நாட்டு நடப்புக்கள் எரிபொருள் விலைகள் மீண்டும் அதிகரிப்பு

எரிபொருள் விலைகள் மீண்டும் அதிகரிப்பு

462

எரிபொருள் விலை இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் திருத்தம் செய்யப்படவுள்ளது.

பெற்றோல் 92 ஒக்ரைன் பெற்றோல் லீட்டர் ஒன்றின் விலை 13 ரூபாயினால் அதிகரிப்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி ஒரு லீற்றர் பெற்றோலின் விலை 361 ரூபாயாகும்.

95 ஒக்ரகைன் பெற்றோல் ஒரு லீற்றரின் விலை 42 ரூபாயால் குறைந்து 417 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சூப்பர் டீசல் ஒரு லீற்றரின் விலை ஒரு ரூபாயினால் அதிகரித்து 341 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

டீசல் ஒரு லீற்றரின் விலை 35 ரூபாயினால் அதிகரித்து 341 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் விலை 5 ரூபாயினால் அதிகரித்து 231 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

எரிபொருள் விலைகள் மீண்டும் அதிகரிப்பு - mutamil News - 24x7 Tamil Breaking News Website

Previous articleஉறவினர் வீட்டுக்கு மதிய உணவுக்கு சென்ற பிரமுகரால் பட்டினியில் வாடிய வறிய குடும்பம்!
Next articleAsia Cup 2023: பங்களாதேஷ் அணியை வீழ்த்தியது இலங்கை அணி!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here