Home Local news இன்று நள்ளிரவு முதல் சீமெந்து விலை குறைப்பு !

இன்று நள்ளிரவு முதல் சீமெந்து விலை குறைப்பு !

12

இன்று (14) நள்ளிரவு 12 மணி முதல் அமுலுக்கு வரும் வகையில் சீமெந்து மூடை ஒன்றின் விலை 225 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது.

இதன்படி, இன்சி கோர்ப்பரேஷன், இன்சி போர்ட்லண்ட் சீமெந்து மூடையொன்றின் புதிய விலை 2,750 ரூபாவாகும். முன்னதாக ஒரு மூடை சீமெந்தின் விலை சந்தையில் 2,975 ரூபாவாக காணப்பட்டது.

Previous articleமுல்லையில் மின்சாரம் தாக்கி 17 வயதான இளைஞன் பலி
Next articleவாகனங்களை பலவந்தமாக கொண்டு செல்லும் லீசிங் நிறுவனங்களுக்கு சிக்கல்