Home Jaffna News அளவெட்டியில் அரிசி ஆலையில் தீ ; பல இலட்சம் ரூபாய் பெறுமதியான சொத்துக்கள் சேதம்!

அளவெட்டியில் அரிசி ஆலையில் தீ ; பல இலட்சம் ரூபாய் பெறுமதியான சொத்துக்கள் சேதம்!

11

யாழ்ப்பாணத்தில் அரிசி ஆலை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் , ஆலை இயந்திரங்கள் ,தளபாடங்கள் உள்ளிட்ட பல இலட்ச ரூபாய் பெறுமதியான சொத்துக்கள் தீயில் எரிந்து நாசமாகியுள்ளது.

அளவெட்டி வடக்கில் உள்ள அரிசி ஆலை ஒன்றில் இன்றைய தினம் சனிக்கிழமை காலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

அரிசி ஆலை தீ பிடித்ததும் , உரிமையாளர் அயலவர்கள் உதவியுடன் , தீயை கட்டுக்குள் கொண்டு வர முயற்சித்த போதிலும் , தீ வேகமாக பரவியதால் இயந்திரங்கள் , தளபாடங்கள் என்பன தீயில் எரிந்துள்ளன.

சம்பவம் தொடர்பில் தெல்லிப்பழை போலீசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

அளவெட்டியில் அரிசி ஆலையில் தீ ; பல இலட்சம் ரூபாய் பெறுமதியான சொத்துக்கள் சேதம்! - mutamil News - 24x7 Tamil Breaking News Website அளவெட்டியில் அரிசி ஆலையில் தீ ; பல இலட்சம் ரூபாய் பெறுமதியான சொத்துக்கள் சேதம்! - mutamil News - 24x7 Tamil Breaking News Website அளவெட்டியில் அரிசி ஆலையில் தீ ; பல இலட்சம் ரூபாய் பெறுமதியான சொத்துக்கள் சேதம்! - mutamil News - 24x7 Tamil Breaking News Website

Previous articleவவுனியாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் பொலிஸ் கான்ஸ்டபிள் பலி!
Next articleநுவரெலியாவில் பயங்கரம்!! காணி தகராறால் ஒருவர் வெட்டிக்கொலை!